உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானின் செயலை ஏற்க முடியாது: இந்திய கப்பல் தாக்கப்பட்டது பற்றி டிரம்ப் கருத்து | Donald Trump

ஈரானின் செயலை ஏற்க முடியாது: இந்திய கப்பல் தாக்கப்பட்டது பற்றி டிரம்ப் கருத்து | Donald Trump

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் முற்றிலும் முடிவுக்கு வராததால், மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்கிறது. ஹார்மூஸ் ஜலசந்தியை சரக்கு கப்பல்கள் கடப்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும், ஈரான் - இந்தியா இடையிலான துாதரக அளவிலான பேச்சுவார்த்தையால், இந்தியா உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம், சிறை பிடிக்கவும் மாட்டோம் என உறுதி அளித்துள்ளது.

ஜூன் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ