உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 3வது முறை அதிபர் பதவி? டிரம்ப் மனம் திறப்பு | Donald Trumph | USA | Dinamalar

3வது முறை அதிபர் பதவி? டிரம்ப் மனம் திறப்பு | Donald Trumph | USA | Dinamalar

அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 2017ல் நடந்த அதிபர் தேர்தலில் வென்று, அந்நாட்டின் 45வது அதிபராக பதவியேற்றார். அடுத்த 4 ஆண்டுக்குப் பின் நடந்த பொதுத் தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வி அடைந்தார். மீண்டும் , 2025ல் நடந்த தேர்தலில் வென்று, இரண்டாவது முறையாக அதிபர் ஆனார் டிரம்ப்.

ஆக 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ