உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார போர் Trump | US president

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார போர் Trump | US president

ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக பேர் நடக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் எரிசக்தி துறையை அமெரிக்க குறிவைக்கிறது. சமீபத்தில், அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

செப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை