/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெண்களிடம் வீரம் காட்டும் திருமாவளவன்: பாஜ கண்டனம் Dravidar Kazhagam Mathivathani bjp complaint A As
பெண்களிடம் வீரம் காட்டும் திருமாவளவன்: பாஜ கண்டனம் Dravidar Kazhagam Mathivathani bjp complaint A As
திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து கூட்டமொன்றில் சர்ச்சை கருத்துக்களை கூறினார். அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார் அளித்தார்.
அக் 04, 2024