/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முப்படையில் சாதிக்கும் பெண்கள்: முர்மு பெருமிதம் | Droupadi Murmu | President of India
முப்படையில் சாதிக்கும் பெண்கள்: முர்மு பெருமிதம் | Droupadi Murmu | President of India
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்குள்ள போர் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். ராணுவத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
நவ 28, 2024