உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிரம்ப் vs கமலா... தீர்ப்பு சொன்ன 2 மாத 'சுட்டி பொண்ணு' | Moo Deng | Drump vs Kamala | pygmy hippo

டிரம்ப் vs கமலா... தீர்ப்பு சொன்ன 2 மாத 'சுட்டி பொண்ணு' | Moo Deng | Drump vs Kamala | pygmy hippo

அமெரிக்க அதிபர் தேர்தலை தான் உலக நாடுகள் அனைத்தும் இப்போது உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் வெல்வாரா? அல்லது குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவாரா என்பதை இன்று நடக்கும் இறுதி ஓட்டுப்பதிவு தீர்மானிக்க உள்ளது. இதற்கிடையே ஓட்டுப்பதிவுக்கு 24 மணி நேரம் முன்பு கடைசி நேர கணிப்பு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏகிற வைத்துள்ளது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி