/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணாமலை பற்ற வைத்த தீ... டிஎஸ்பி உடைத்த பகீர் உண்மை | DSP Sundaresan vs SP Stalin | mayiladuthurai
அண்ணாமலை பற்ற வைத்த தீ... டிஎஸ்பி உடைத்த பகீர் உண்மை | DSP Sundaresan vs SP Stalin | mayiladuthurai
எத்தன நாள் குனிய குனிய குட்டுவீங்க அந்த 2 பேரு... சொல்லவே நாக்கு கூசுது தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டிஎஸ்பி சுந்தரேசன் வீடியோ மொத்த தமிழகத்தையும் பரபரக்க வைத்து விட்டது. மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பியாக அவர் வேலை பார்க்கிறார்.
ஜூலை 17, 2025