/ தினமலர் டிவி
/ அரசியல்
/ DSP சுந்தரேசனை அவமதித்த இன்ஸ்பெக்டர் தூக்கி அடிப்பு | DSP Sundaresan | inspector balachandran
DSP சுந்தரேசனை அவமதித்த இன்ஸ்பெக்டர் தூக்கி அடிப்பு | DSP Sundaresan | inspector balachandran
வண்டியை விட்டு இறங்கச்சொன்ன மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்ற வீடியோவின் பின்னணியில் இருந்த பழிவாங்கல் படலம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. உயரதிகாரிகளுக்கு கப்பம் கட்டாமல் நேர்மையாக வேலை பார்த்த ஒரே காரணத்துக்காக, தன் ஜீப்பை பிடுங்கிக் கொண்டு 3 அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாக பகீர் புகாரை கூறினார்.
ஜூலை 31, 2025