/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியா - யுஏஇ நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு! Dubai Crown arrived Delhi
இந்தியா - யுஏஇ நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு! Dubai Crown arrived Delhi
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்துாம் அரசு முறை பயணமாக டில்லி வந்தடைந்தார். டில்லி ஏர்போர்ட்டில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
ஏப் 08, 2025