ரஜினியின் ஓல்டு ஸ்டூடன்ட் கதைக்கு துரைமுருகன் பதிலடி | Rajinikanth | Duraimurugan | DMK
OLD STUDENT யார்?
ரஜினி vs துரைமுருகன்
மூத்த நடிகரெல்லாம் வயதாகி, பல் விழுந்து சாகிற நிலையிலும் நடிப்பதால் சினிமாவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என அமைச்சர் துரைமுருகன் சொன்னார்.
ஆக 25, 2024