/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING தி.மலை திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு | DVAC Raid | DMK MP
BREAKING தி.மலை திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு | DVAC Raid | DMK MP
பிரேக்கிங் காலையிலேயே சல்லடை போடும் லஞ்ச ஒழிப்புத்துறை! திமுக எம்பி ஷாக்! திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை திருவண்ணாமலை எம்பி அண்ணாமலை வீட்டில் காலையிலேயே இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை வேங்கிக்கால் பகுதியில் உள்ள அண்ணாதுரை வீட்டில் 20க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரால் ரெய்டு திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தம் எடுத்து பல்வேறு பணிகளை செய்தவர் அண்ணாதுரை
செப் 25, 2026