/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING: 40 ஆபீசில் போலீஸ் ரெய்டு... அலறும் அதிகாரிகள் | DVAC Raid | TVK Govt | Corporation Case
BREAKING: 40 ஆபீசில் போலீஸ் ரெய்டு... அலறும் அதிகாரிகள் | DVAC Raid | TVK Govt | Corporation Case
தமிழகம் முழுதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி ரெய்டு மாநகராட்சி, நகராட்சி அலுலவகங்களை குறிவைத்து தீவிர சோதனை தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை மாநகராட்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், திருச்செங்கோடு நகராட்சி அலுவலகங்களில் ரெய்டு விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் அதிரடி நடவடிக்கை ஊழல் புகாரின் பேரில் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் ஏற்கனவே பத்திரப்பதிவு, ஆர்டிஓ அலுவலகங்களில் மாஸ் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது
ஜூலை 03, 2026