/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொழில்நுட்பம், சேவை, ஆராய்ச்சியில் தமிழகம் முன்னிலை பெறுவதே லட்சியம் E20 Petrol | Nithin Katari
தொழில்நுட்பம், சேவை, ஆராய்ச்சியில் தமிழகம் முன்னிலை பெறுவதே லட்சியம் E20 Petrol | Nithin Katari
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: இ-20 பெட்ரோல் பயன்படுத்தியதால் பாதித்ததாக ஒரு வாகனத்தை காட்ட முடியுமா? உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால், ஆதாரத்தை காட்டுங்கள். வாகனத்தின் விவரம் மற்றும் புகார் நகலையும் தெரிவிக்கலாம்.
ஜூலை 09, 2026