/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்காவை தலைகீழாக மாற்றும் கோல்டு கார்டு | EB-5 visa | Gold Card Visa | American citizenship
அமெரிக்காவை தலைகீழாக மாற்றும் கோல்டு கார்டு | EB-5 visa | Gold Card Visa | American citizenship
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது.
பிப் 26, 2025