உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / S.I.R பணியில் கட்சியினர் ஆதிக்கம் செலுத்த முடியாது: அர்ச்சனா பட்நாயக் Tamilnadu CEO Archana patnaik

S.I.R பணியில் கட்சியினர் ஆதிக்கம் செலுத்த முடியாது: அர்ச்சனா பட்நாயக் Tamilnadu CEO Archana patnaik

தமிழகத்தில் S.I.R எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான காலக்கொடு டிசம்பர் 4ல் முடிக்கிறது. அதை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ