உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING: சென்னை, கோவையில் 30 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு | ED Raid | KN Nehru

BREAKING: சென்னை, கோவையில் 30 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு | ED Raid | KN Nehru

சென்னையில் அமலாக்கத்துறை ரெய்டு அமைச்சர் நேருவின் வட்டாரம் சல்லடை சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை அமைச்சர் நேருவின் சகோதரர், மகன் தொடர்புடைய கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனத்தில் சோதனை 2018ல் நடந்த வருமான வரி சோதனை முடிவுகள் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை சென்னை, கோவை என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல்

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ