உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விசாகன் IAS வீட்டின் அருகே டாஸ்மாக் ஆவணங்கள் கண்டெடுப்பு | ED raid | Visakan IAS Tasmac md | Tasmac

விசாகன் IAS வீட்டின் அருகே டாஸ்மாக் ஆவணங்கள் கண்டெடுப்பு | ED raid | Visakan IAS Tasmac md | Tasmac

டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்து கிடந்த ஆவணங்கள் கைப்பற்றிய ED அதிகாரிகள் டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட பல இடங்களில் மார்ச் முதல் வாரத்தில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது 1000 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்தது. டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சோதனை சட்டவிரோதமானது அல்ல; தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைநடத்தலாம் என்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை