உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / TNல் மோடியால் ஆட்சி மாறும்: திமுக வீட்டுக்கு போவது உறுதி | edappadi palanisami | ADMK. | Bjp

TNல் மோடியால் ஆட்சி மாறும்: திமுக வீட்டுக்கு போவது உறுதி | edappadi palanisami | ADMK. | Bjp

மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். டவுன் பஸ்களில் ஆண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட முக்கிய வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது; கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என, எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு சாத்தியமா? என்ற கேள்விக்கு, மத்திய அமைச்சர் முருகன் பதிலளித்தார்.

ஜன 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ