உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை | Edappadi Palanisamy | ADMK | CM Stalin

நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை | Edappadi Palanisamy | ADMK | CM Stalin

கபட நாடகம் ஆடுவதில் PhD பெற்ற நீங்க சொல்லலாமா ஏன் இந்த ஓலம் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2021 சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்லி மக்களை திமுக ஏமாற்றுகிறது. இந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பட்டை நாமம் போட்டுள்ளது. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றாதது பற்றி திருச்சியில் பேட்டி அளித்தேன்.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !