/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுக - பாஜ கூட்டணி பற்றி எகிறும் எதிர்பார்ப்பு | Edappadi Palanisamy | ADMK | Delhi | BJP
அதிமுக - பாஜ கூட்டணி பற்றி எகிறும் எதிர்பார்ப்பு | Edappadi Palanisamy | ADMK | Delhi | BJP
கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில் டில்லிக்கு பறக்கும் பழனிசாமி பரபரக்கும் அரசியல் களம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். டெல்லியில் அதிமுகவிற்கென தனியாக 4 மாடிகள் கொண்ட கட்சி அலுவலகம் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 10ல் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில் கட்சி அலுவலகத்தை பார்வையிட டெல்லி செல்வதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் எதற்காக செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
மார் 25, 2025