உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் vs பழனிசாமி அறிக்கை போர் | M.K.Stalin | Edappadi Palanisamy | DMK | ADMK

ஸ்டாலின் vs பழனிசாமி அறிக்கை போர் | M.K.Stalin | Edappadi Palanisamy | DMK | ADMK

நடப்பு ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் வரும் 24ம் தேதி டில்லியில் நடக்க உள்ளது. இதில் தமிழகம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அவரது டில்லி பயணம் எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை சோதனை காரணமாகவே முதல்வர் டில்லி பயணிப்பதாக விமர்சிக்கின்றனர். ஸ்டாலின் டில்லி செல்வதை கிண்டல் செய்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டார். தமிழக மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை