வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவ்வளவு பணத்துடன் அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயல்.
எடப்பாடி பிரசாரத்தில் அதிர்ச்சி: 2 பேர் பேன்ட் கிழித்து ரூ.2 லட்சம் திருட்டு | edappadi palanisamy
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று பிரசாரத்தை துவங்கினார். பிரசாரத்தை துவங்கும் முன் மேட்டுப்பாளையத்திலுள்ள வனபத்ரகாளி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு அவர் மக்களை சந்திக்கும் நிகழ்வு கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. ஒரு தனியார் மண்டபத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார்.
இவ்வளவு பணத்துடன் அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயல்.