உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விவசாயிகள், மீனவர்கள், வணிகர்களுடன் பழனிசாமி கலந்துரையாடல் Edappadi Palanisamy | ADMK

விவசாயிகள், மீனவர்கள், வணிகர்களுடன் பழனிசாமி கலந்துரையாடல் Edappadi Palanisamy | ADMK

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பயணம் செய்து வரும் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வைத்தீஸ்வரன் கோயிலில் விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் ஆகியோர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினார்.

ஜூலை 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை