/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து கட்சிகள் பதற்றம் | Election Expenditure Limits | TN Campaign Costs
தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து கட்சிகள் பதற்றம் | Election Expenditure Limits | TN Campaign Costs
அசைவ சாப்பாடு ₹350 மட்டன் பிரை ₹200 கணக்கு கோடிகளை தாண்டுமே! கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் 3563 ஓட்டுச்சாவடிகள் 1062 ஓட்டுச்சாவடி அமைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு 90 பறக்கும் படை மற்றும் 90 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன.
மார் 17, 2026