உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ அதிரடி வாக்குறுதிகள் மேற்கு வங்கத்தில் மாஸ் | BJP Released Election manifesto in west Bengal

பாஜ அதிரடி வாக்குறுதிகள் மேற்கு வங்கத்தில் மாஸ் | BJP Released Election manifesto in west Bengal

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜ வுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் களம்காண்கின்றன. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜ வெளியிட்டது.

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை