/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மதுராந்தகம், தாராபுரம்,தட்டாஞ்சாவடியில் துவங்கியது ஓட்டுப்பதிவு | Breaking News | Voting
மதுராந்தகம், தாராபுரம்,தட்டாஞ்சாவடியில் துவங்கியது ஓட்டுப்பதிவு | Breaking News | Voting
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கும் மதுராந்தகத்தில் 2.13 லட்சம் பேர் ஓட்டளிக்க 285 ஓட்டுச்சாவடிகள்; தாராபுரத்தில் 2.23 லட்சம் பேர் ஓட்டளிக்க 320 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முழுதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அக் 06, 2026