/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக கவுன்சிலர் கணவருக்கு அடுத்த சிக்கல் | Moorthy | ED Case | Morrthy Arrest | Enforcemen
திமுக கவுன்சிலர் கணவருக்கு அடுத்த சிக்கல் | Moorthy | ED Case | Morrthy Arrest | Enforcemen
திருநெல்வேலி சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி வயது 45. அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் தலைவராக உள்ளார். இவரது மனைவி சுதா. திமுக கவுன்சிலர். மூர்த்தி, அவரது கூட்டாளி பாலசுப்பிரமணியம் வங்கி கடன் வாங்கி தருவதாக 25 கோடி மோசடி செய்ததாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இருவரும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரித்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மூர்த்தியை கைது செய்தனர். மூர்த்திக்கு 25 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. இது குறித்த விபரங்களை கேட்டு, தமிழக பதிவுத்துறைக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
மார் 17, 2026