/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசு கொடுக்கும் ₹15000 வாங்க யாருக்கெல்லாம் தகுதி? | EPFO | Nirmala Sitharaman
அரசு கொடுக்கும் ₹15000 வாங்க யாருக்கெல்லாம் தகுதி? | EPFO | Nirmala Sitharaman
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இதுவாகும். ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பட்ஜெட் என கூறினார். இதில் முக்கிய அம்சமாக இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட துறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்து PF பதிவு செய்வோருக்கு ஒரு மாத ஊக்க தொகை அரசு வழங்கும்.
ஜூலை 23, 2024