உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செங்கோட்டையன் மீது பழனிசாமி நடவடிக்கை | EPS | BREAKING | ADMK | Sengottaiyan| EdappadiPalanisamy

செங்கோட்டையன் மீது பழனிசாமி நடவடிக்கை | EPS | BREAKING | ADMK | Sengottaiyan| EdappadiPalanisamy

அதிமுக பொறுப்புகளில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவு நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில் நீக்கம்

செப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை