உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இபிஎஸ் அதிரடி திட்டம் | EPS Vs CVS | ADMK Crisis | SPVelumani

அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இபிஎஸ் அதிரடி திட்டம் | EPS Vs CVS | ADMK Crisis | SPVelumani

அதிமுகவை கைப்பற்ற இபிஎஸ் மாஸ்டர் பிளான் சண்முகம், வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுக்க முடிவு மாவட்ட செயலர் கூட்டத்தை மீண்டும் கூட்ட அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தொடர் தோல்வியால் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் அணி திரண்டு உள்ளனர்.

மே 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை