/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுகவில் சட்டென மாறும் காட்சிகள்: பின்னணி என்ன | EPS vs OPS | Palaniswamy vs Paneerselvam | ADMK
அதிமுகவில் சட்டென மாறும் காட்சிகள்: பின்னணி என்ன | EPS vs OPS | Palaniswamy vs Paneerselvam | ADMK
ஜெயலலிதா மறைவுக்கு பின் பழனிசாமி, பன்னீர்செல்வம் என இரட்டை தலைமை ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தியது. 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில் பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுக்க உட்கட்சி பூசல் வெடித்தது. மீண்டும் ஆட்சி அமைக்க பன்னீர்செல்வத்தை சமரசம் செய்யும் முயற்சி தொடர்ந்து நடந்தது. ஆனாலும் பிடி கொடுக்கவில்லை. இதைத்தான் நேற்று முன்தினம் தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில், எங்களை விட்டுப் போகாதீங்கன்னு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம். ஆனா, யாரு சொல்லியும் கேட்கலை; அவரா பிச்சுகிட்டுப் போனாரு. அதுக்கு எங்க மேல பழி சொல்றது நியாயமில்லை என்று பழனிசாமி காட்டமாக சொன்னார்.
மார் 04, 2025