செங்கோட்டையனை தோற்கடிக்க கங்கணம் கட்டிய பழனிசாமி! EPS Vs Sengottaiyan | Gopi | TVK | ADMK
மூத்த அரசியல்வாதியும் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் தற்போது த.வெ.க.வில் ஐக்கியமாகி அமைதியாக உள்ளார். தற்போதைய நிலையில், கோபி தொகுதியில், அ.தி.மு.க.வில், செங்கோட்டையன் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் செல்வன், அம்மா பேரவை இணை செயலரும் அ.தி.மு.க. பொதுச் செயலர் பழனிசாமி உறவினருமான சசிபிரபு உள்ளிட்டோர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர். தி.மு.க.வில் வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம், மாநில நெசவாளர் அணி துணை செயலர் மற்றும் செங்கோட்டையனை பலமுறை எதிர்த்து போட்டியிட்ட மணிமாறன் உள்ளிட்டோர் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். #EPSVsSengottaiyan #Gopi #TVK #ADMK #TNElection #TamilNaduPolitics #PoliticalDebate #Election2026 #TamilNaduElection #LeadershipBattle #VoteForChange #PartyMilestone #PoliticalStrategies #ElectionCampaign #Sengottaiyan #EPS #Narayanan #PoliticsInMotion #Discussion #PoliticalInsight