உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இப்படியும் ஒரு முதல்வரா? ஸ்டாலின் மீது இபிஎஸ் தாக்கு eps | palanisamy edapadi

இப்படியும் ஒரு முதல்வரா? ஸ்டாலின் மீது இபிஎஸ் தாக்கு eps | palanisamy edapadi

டெல்டா பகுதியில் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட நெல், மழையில் நனைந்து முளைவிட்டு வீணாகி உள்ளது. இதை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளின் துயரை அரசுக்கு நான் எடுத்து சொன்ன பிறகும், நான் பொய்யாக குற்றம் சாட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், விவசாய அமைச்சரோ, 16,000 ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக பேட்டி கொடுக்கிறார். நெல் கொள்முதல் தாமதத்திற்கு மத்திய அரசை காரணம் சொல்கிறார் உணவு அமைச்சர்.

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை