/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிவகிரி முதிய தம்பதி வழக்கில் மூவரிடம் ரகசிய விசாரணை | Erode | Sivagiri | Police Case
சிவகிரி முதிய தம்பதி வழக்கில் மூவரிடம் ரகசிய விசாரணை | Erode | Sivagiri | Police Case
ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதி ராக்கியப்பன், பாக்கியம் மே 2ம் தேதி மர்மநபர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மே 18, 2025