உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அண்ணாமலை முக்கிய அறிவிப்பு | Erode byelcetion | BJP | Annamalai

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அண்ணாமலை முக்கிய அறிவிப்பு | Erode byelcetion | BJP | Annamalai

எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா 2023-ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். அதன்பிறகு நடந்த தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் கடந்த மாதம் இறந்தார். இதனால் பிப்ரவரி 5 ம்தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. இம்முறை காங்கிரசுக்கு பதிலாக தி.மு.க சார்பில் சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க அறிவித்தது.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை