உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் கட்சிகள் | Erode east constituency | By election | Congres

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் கட்சிகள் | Erode east constituency | By election | Congres

வந்தாச்சு தேர்தல் அறிவிப்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை வேட்பாளர் யார்? காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பதிவாகும் ஓட்டுகள் பிப்ரவரி 8-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 2-வது முறையாக நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை