உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வேட்பாளர் கால் வைக்க கூடாது: சொந்த கட்சியே எதிர்ப்பு | Erode East Congress | Candidate Gopinath

வேட்பாளர் கால் வைக்க கூடாது: சொந்த கட்சியே எதிர்ப்பு | Erode East Congress | Candidate Gopinath

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம் என அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். நோ்காணலுக்குப் பிறகு இந்த தொகுதியைச் சோ்ந்த 5 நபா்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது இவா்களை தோ்ந்தெடுக்காமல் திருப்பூரைச் சோ்ந்த கோபிநாத் போட்டியிட அனுமதித்தால் எப்படி ஏற்பது என கூறினர். #ErodeEast #Congress #TNElection2026 #ErodePolitics #Gopinath #MakkalRajan #InternalRift #CandidateProtest #TamilNaduElections #ErodeNews #INC #DMKAlliance #TamilPolitics #SelectionConflict #ErodeCongress

ஏப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை