உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரோடு கிழக்கில் திமுக முன்னிலை! | Erode East election Result | Dinamalar

ஈரோடு கிழக்கில் திமுக முன்னிலை! | Erode East election Result | Dinamalar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை விறுவிறு திமுக - நாதக நேரடி போட்டி முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1047 ஓட்டுகள் பெற்று முன்னிலை நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 309 ஓட்டுகள் பெற்று 2ம் இடம்

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !