/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரோடு கிழக்கில் சீமானின் ஃபார்முலா இதுதான்! | Erode East | by-election | NTK
ஈரோடு கிழக்கில் சீமானின் ஃபார்முலா இதுதான்! | Erode East | by-election | NTK
அடுத்த மாதம் 5ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, பாஜ போட்டியில் இருந்து ஒதுங்கி தேர்த்தலை புறக்கணித்து உள்ளன. திமுக கூட்டணியில் போட்டியிடும் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. சந்திரகுமார் ஆளுங்கட்சி வேட்பாளர் என்பதால் அவருக்கு தான் வெற்றி என்ற சூழலே கள நிலவரமாக உள்ளது.
ஜன 17, 2025