உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 19 ஆயிரம் ஓட்டுகள் லீடிங்கில் திமுக வேட்பாளர்! | Erode Election | DMK

19 ஆயிரம் ஓட்டுகள் லீடிங்கில் திமுக வேட்பாளர்! | Erode Election | DMK

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை விறுவிறு 19 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை 3 வது சுற்று எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 22,356 ஓட்டுகள் பெற்றுள்ளார் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 3,160 ஓட்டுகள் பெற்றுள்ளார்

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை