உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் பேசும்போதே விழுந்த பெண்-அதிர்ச்சி காட்சி tvk vijay meeting | erode tvk meeting | vijay speech

விஜய் பேசும்போதே விழுந்த பெண்-அதிர்ச்சி காட்சி tvk vijay meeting | erode tvk meeting | vijay speech

தவெக தலைவர் விஜயின் ஈரோடு மக்கள் சந்திப்பில் தொண்டர்கள் கூட்டம் கட்டியேறியது. முன்பு எப்போதும் இல்லாத அளவு விஜய் ஆக்ரோஷமாக பேசினார். திமுகவை கடும் சொற்களால் விளாசினார். கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே சிலர் மயங்கி விழுந்தனர். மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவரை தவெக தொண்டர்களும், போலீசாரும் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக தூக்கி சென்றனர்.

டிச 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை