உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எத்தனால் கலந்த பெட்ரோல்; இத்தனை நன்மை இருக்கு!| Ethanol-blended petrol | E20 | Nitin Gadkari

எத்தனால் கலந்த பெட்ரோல்; இத்தனை நன்மை இருக்கு!| Ethanol-blended petrol | E20 | Nitin Gadkari

எத்தனால் பெட்ரோலால் பாதித்த ஒரு காரை காட்டுங்க பார்ப்போம்! சவால் விடும் நிதின் கட்கரி எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிக்கப்படுவதாக, குறிப்பாக மைலேஜ் குறைவதாக விமர்சனங்கள் கிளம்பின. இவற்றை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மறுத்துள்ளார்.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ