உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking: 13 இடங்களில் சல்லடை போடும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்! EV Velu DMK | Vigilance Raid

Breaking: 13 இடங்களில் சல்லடை போடும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்! EV Velu DMK | Vigilance Raid

எ.வ.வேலு வீட்டில் சோதனையில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை! காலையில் பரபரப்பு! திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் சல்லடை போடும் அதிகாரிகள் எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் காலையிலேயே லஞ்ச ஒழிப்பு துறை களமிறங்கியதால் பரபரப்பு

ஜூன் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை