உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடி அரசை புகழ்ந்து தள்ளிய காங். தலைவரின் மகன் | Faisal patel | Congress | Praises PM Modi | NDA

மோடி அரசை புகழ்ந்து தள்ளிய காங். தலைவரின் மகன் | Faisal patel | Congress | Praises PM Modi | NDA

பெரிய நெருக்கடியில் இருந்து மக்களை மீட்ட பிரதமர் மோடி! பைசல் பட்டேல் பேச்சால் காங். கட்சிக்குள் புகைச்சல் காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் மறைந்த அஹமத் பட்டேல் குஜராத்தின் பருச்சில் இருந்து 3 முறை லோக்சபா எம்.பி.யாகவும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தவர். 2020ல் பரவிய கோவிட் பாதிப்பால் அஹமத் பட்டேல் இறந்தார்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை