/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை முடக்க முயற்சி | P.R. Pandian | President | Farmers Association
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை முடக்க முயற்சி | P.R. Pandian | President | Farmers Association
தமிழகத்தில் மத்திய அரசின் நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் என்கிற பேரில் கார்ப்பரேட் நிறுவனங்களை களம் இறக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து இருப்பதாக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்தார்.
நவ 04, 2024