வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இன்னும் உனக்கு அந்த அடிமை புத்தி போகவில்லை. நீ சொல்லியெல்லாம் மோடி கேட்கமாட்டார். மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் எது நல்லதோ அதைத்தான் செய்வார்.
பரூக் அப்துல்லாவிற்கு எவ்வளவு வயது ? வயதையும், தன் அல்ப அறிவையும் கருதி இவர் பேசாமல் இருப்பது இவருக்கே நல்லது