/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பரூக் அப்துல்லாவை கொல்ல முயன்றவர் வாக்குமூலம்: போலீஸ் விசாரணை தீவிரம் | Farooq Abdullah | Jammu
பரூக் அப்துல்லாவை கொல்ல முயன்றவர் வாக்குமூலம்: போலீஸ் விசாரணை தீவிரம் | Farooq Abdullah | Jammu
20 ஆண்டு முயற்சி வீணா போச்சு பரூக்கை நோக்கி சுட்டவர் வாக்குமூலம் பின்னணியில் யார்? போலீஸ் கிடுக்கிப்பிடி ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் முன்னாள் மத்திய அமைச்சர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஜம்முவில் ஓர் திருணம நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மார் 12, 2026