உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வெள்ளத்தால் பாதித்த மக்களை நேரில் அழைத்து உதவிய விஜய் actor vijay| tvk | fengal cyclone relief

வெள்ளத்தால் பாதித்த மக்களை நேரில் அழைத்து உதவிய விஜய் actor vijay| tvk | fengal cyclone relief

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பல்வேறு கட்சி தலைவர்கள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகள் வழங்கி வருகின்றனர். இதேபோல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். சென்னை TP சத்திரம்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வரவழைத்து நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கினார். பாதிக்கப்பட்ட 300க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வேஷ்டி, சட்டை, பெட்ஷீட், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை