/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 3-ல் 2 பங்கு வெற்றி கிடைக்கும் என பாஜ நம்பிக்கை Jharkhand | first phast election | 43 seats | BJP
3-ல் 2 பங்கு வெற்றி கிடைக்கும் என பாஜ நம்பிக்கை Jharkhand | first phast election | 43 seats | BJP
81 சட்டசபை தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மொத்தம் 1.37 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். 43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்றைய தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64.8 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. இதே 43 தொகுதிகளில் 2019 தேர்தலில் 63.7 சதவீத ஓட்டுகளே பதிவாகி இருந்தது.
நவ 14, 2024