உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எத்தனை முறை சோதனை? அதிகாரிகள் சிறைபிடிப்பு | Flying Squad | Avinashi

எத்தனை முறை சோதனை? அதிகாரிகள் சிறைபிடிப்பு | Flying Squad | Avinashi

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் மத்திய அமைச்சர் முருகன் போட்டியிடுகிறார். அவினாசி அருகே உள்ள குளோபல் கார்டன் பகுதியில் வசிப்பவர் பாஜ நிர்வாகி முருகன். இவர், அதே பகுதியில் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு திடீரென சோதனை நடத்தினர்.

ஏப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை